இனி வரும் காலம் மிக இனிதாயிருக்கும் என்று எண்ணும் மனிதனின் பக்கம் -in UTF-8 encoding
!! நாளை நமதே !!
தமிழ் ஆண்டுகளின் பெயர்கள்
தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் தமிழில் இல்லையே, என்ன காரணம்?. எப்பொழுதிலிருந்து இவ் வடமொழிப் பெயர்கள் வழக்கில் வர ஆரம்பித்தன? அதற்கு முன் தனித் தனி பெயர்கள் இருந்தனவா?60 வருட சுழற்சி முறையில் ஏதாவது சிறப்பு உள்ளதா? பதில் கிடைத்தால் மகிழ்சியாக இருக்கும்.
>
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே
தமிழ்ப் புத்தாண்டு
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
14.4.05 அன்று
SHIVAS அனுப்பியதின் உரல்!!
>
let us not fight. someday the year has to start. till we settle let us enjoy APRIL 14 as Puththaadu pirappu.
16.4.05 அன்று
Anonymous அனுப்பியதின் உரல்!!
<< முதல் பக்கம் போக க்ளிக்கவும்