இனி வரும் காலம் மிக இனிதாயிருக்கும் என்று எண்ணும் மனிதனின் பக்கம் -in UTF-8 encoding

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

!! நாளை நமதே !!

 
உதவி புரிவீர் ! நன்மை அடைவீர் !
வரும் மே மாதத்தின் மத்தியில் பத்து நாட்கள் நான் சென்னையில் ("வருடாந்திர விடுமுறை"யில்) இருப்பேன். வலைப் பதிவு, வலைப் பூக்கள் , கணினி போன்ற விஷயங்களில் எனக்குள்ள சந்தேகங்களை அச் சமயம் தீர்த்துக் கொள்ளலாம் என எண்ணியுள்ளேன். சென்னையின் நங்கை நல்லூர்/மடிப்பாக்கம் பகுதியில் உள்ள அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள். உதவ விரும்பும் நண்பர்/நண்பி என் மின்னஞ்சல் முகவரியில் எனக்கு தெரியப் படுத்தினால் "உங்கள் இஷ்டப்படி" வந்து உதவியை பெற்றுக் கொள்கிறேன். (mailto:gautamganapathy@yahoo.com) . I hope someone will extend his/her help.

அன்புடன்
""இட்ட நேரம்- 00:41 சுட்டியும் பெட்டியும்

1 கருத்து(கள்)- அளித்தோருக்கு மிக்க நன்றி!

<< முதல் பக்கம் போக க்ளிக்கவும்



வளர்க செந்தமிழ் ! வாழ்க வையகம்!