இனி வரும் காலம் மிக இனிதாயிருக்கும் என்று எண்ணும் மனிதனின் பக்கம் -in UTF-8 encoding
!! நாளை நமதே !!
பெட்டியை இழந்து விட்டேன்
இருப்பதை இன்னும் அழகாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஏதேதோ செய்யப் போய் இருந்த்ததும் போச்சேடா நொள்ளைக் கண்ணா என்பது போல என் கதையும் ஆயிற்று. படிப்பவர்கள் "பின்னூட்டம்" தமிழிலேயே இட வசதியாக இருக்கட்டும் என்பதற்காக "ஈழம் எழுதி" பெட்டி கட்ட முயன்றதன் விளைவு கூடவே வந்த "காமென்ட் பாக்ஸ்" காணாமல் போய் விட்டது. தாற்காலிகமாக கருத்துக்களை மனத்திலேயே வைத்துக்கொள்ளவும். விரைவில் மீண்டு எழுவேன்.
கணபதி
>
:)
ஒரு பிரச்சனையுமில்லை.திரும்ப blogspot ல் picknew என template பகுதியில் மாத்திட்டால் போச்சு
17.4.05 அன்று
suratha yarlvanan அனுப்பியதின் உரல்!!
>
http://www.suratha.com/bcode.htm
suratha add hotmail.com
17.4.05 அன்று
suratha yarlvanan அனுப்பியதின் உரல்!!
>
dear suratha Sir, i would like to put "Eelam Ezuthi" in the present template itself- athaavathu utuppai maaRRa virumpavillai.- any way last solution is there- i have your e-mail address now. i may disturb u after a week if needed.
nanRi.
gaNapathy
17.4.05 அன்று
appan ganapathy அனுப்பியதின் உரல்!!

<< முதல் பக்கம் போக க்ளிக்கவும்