இனி வரும் காலம் மிக இனிதாயிருக்கும் என்று எண்ணும் மனிதனின் பக்கம் -in UTF-8 encoding

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

!! நாளை நமதே !!

 
மேலும் வசதிகள்
இந்த வலைப் பக்கத்தில் மேலும் பல வசதிகள் செய்து எனது சேவையை விரிவாக்கலாம் என தீர்மானித்துள்ளேன்.
"கணபதி"இட்ட நேரம்- 04:54 சுட்டியும் பெட்டியும்

1 கருத்து(கள்)- அளித்தோருக்கு மிக்க நன்றி!

<< முதல் பக்கம் போக க்ளிக்கவும்

 
வெற்றி---வெற்றி
ஒரு வழியாக "ஈழம் எழுதி" உதவியுடன் தங்களது கருத்துக்களை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உள்ளீடு செய்யும் "கருத்துப் பெட்டி"/comments box சேவை இணைக்கப் பட்டுவிட்டது.
மற்ற வலைப் பக்கங்களை விட சற்றே வித்தியாசமாக வண்ணங்களில் அமைத்துள்ளேன்.
தங்களது கருத்துக்களை வாரி வழங்கவும்.
கணபதி
"கணபதி"இட்ட நேரம்- 07:28 சுட்டியும் பெட்டியும்

3 கருத்து(கள்)- அளித்தோருக்கு மிக்க நன்றி!

<< முதல் பக்கம் போக க்ளிக்கவும்

 
நாள் பார்ப்பது
is there anything special in "karaNam" one of the five things which make the "panchaangkam"?
"கணபதி"இட்ட நேரம்- 21:29 சுட்டியும் பெட்டியும்

3 கருத்து(கள்)- அளித்தோருக்கு மிக்க நன்றி!

<< முதல் பக்கம் போக க்ளிக்கவும்

 
மாற்றங்கள்
மாற்றங்கள் இல்லை என்றால் உலகம் முன்னேறுவது எப்படி? நானும் தினம் தினம் சமயம் கிட்டும் போதெல்லாம் தேவையான மாற்றங்களை பண்ணிக் கொண்டே இருக்கிறேன். About Me எனும் தலைப்பை "என்னைப் பற்றி" என மாற்ற நிரலியில் எவ்விடத்தில் என்ன செய்ய வேண்டும் என யாராவது கூறுங்களேன்.
கணபதி
"கணபதி"இட்ட நேரம்- 03:41 சுட்டியும் பெட்டியும்

1 கருத்து(கள்)- அளித்தோருக்கு மிக்க நன்றி!

<< முதல் பக்கம் போக க்ளிக்கவும்

 
பெட்டியை இழந்து விட்டேன்
இருப்பதை இன்னும் அழகாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஏதேதோ செய்யப் போய் இருந்த்ததும் போச்சேடா நொள்ளைக் கண்ணா என்பது போல என் கதையும் ஆயிற்று. படிப்பவர்கள் "பின்னூட்டம்" தமிழிலேயே இட வசதியாக இருக்கட்டும் என்பதற்காக "ஈழம் எழுதி" பெட்டி கட்ட முயன்றதன் விளைவு கூடவே வந்த "காமென்ட் பாக்ஸ்" காணாமல் போய் விட்டது. தாற்காலிகமாக கருத்துக்களை மனத்திலேயே வைத்துக்கொள்ளவும். விரைவில் மீண்டு எழுவேன்.
கணபதி
"கணபதி"இட்ட நேரம்- 01:36 சுட்டியும் பெட்டியும்

4 கருத்து(கள்)- அளித்தோருக்கு மிக்க நன்றி!

<< முதல் பக்கம் போக க்ளிக்கவும்



வளர்க செந்தமிழ் ! வாழ்க வையகம்!