இனி வரும் காலம் மிக இனிதாயிருக்கும் என்று எண்ணும் மனிதனின் பக்கம் -in UTF-8 encoding

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

!! நாளை நமதே !!

 
வெற்றி---வெற்றி
ஒரு வழியாக "ஈழம் எழுதி" உதவியுடன் தங்களது கருத்துக்களை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உள்ளீடு செய்யும் "கருத்துப் பெட்டி"/comments box சேவை இணைக்கப் பட்டுவிட்டது.
மற்ற வலைப் பக்கங்களை விட சற்றே வித்தியாசமாக வண்ணங்களில் அமைத்துள்ளேன்.
தங்களது கருத்துக்களை வாரி வழங்கவும்.
கணபதி
""இட்ட நேரம்- 07:28 சுட்டியும் பெட்டியும்

3 கருத்து(கள்)- அளித்தோருக்கு மிக்க நன்றி!

>

நீங்களே முயன்று செய்தீர்களா அல்லது சுரதா ஐயா உதவினாரா?
எங்கெங்கு திருத்தங்கள் செய்தீர்கள் என விளக்கி கூறினால்நன்றாக இருக்கும்.

posted by: hareesh

20.4.05 அன்று Anonymous Anonymous அனுப்பியதின் உரல்!!  


>

the comments box is not properly aligned. please check it.

posted by: narayanaa

20.4.05 அன்று Anonymous Anonymous அனுப்பியதின் உரல்!!  


>

now it is ok

posted by: narayanaa

22.4.05 அன்று Anonymous Anonymous அனுப்பியதின் உரல்!!  


<< முதல் பக்கம் போக க்ளிக்கவும்


English Bamini Romanished Insert
Eelam editor 1.05 ©
Name:
URL :




வளர்க செந்தமிழ் ! வாழ்க வையகம்!