இனி வரும் காலம் மிக இனிதாயிருக்கும் என்று எண்ணும் மனிதனின் பக்கம் -in UTF-8 encoding
!! நாளை நமதே !!
மாற்றங்கள்
மாற்றங்கள் இல்லை என்றால் உலகம் முன்னேறுவது எப்படி? நானும் தினம் தினம் சமயம் கிட்டும் போதெல்லாம் தேவையான மாற்றங்களை பண்ணிக் கொண்டே இருக்கிறேன். About Me எனும் தலைப்பை "என்னைப் பற்றி" என மாற்ற நிரலியில் எவ்விடத்தில் என்ன செய்ய வேண்டும் என யாராவது கூறுங்களேன்.
கணபதி
>
About Me, Name,Location,View my complete profile ஆகியச் சொற்றொடர்கள் blogspot ன் profile ல் general fixed location ல் பொருத்தி இருப்பதால் அவ் வார்த்தைகளைத் தமிழ் படுத்துவது கடினம்.
posted by: prasad
20.4.05 அன்று
Anonymous அனுப்பியதின் உரல்!!
<< முதல் பக்கம் போக க்ளிக்கவும்