இனி வரும் காலம் மிக இனிதாயிருக்கும் என்று எண்ணும் மனிதனின் பக்கம் -in UTF-8 encoding

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

!! நாளை நமதே !!

 
தமிழ் ஆண்டுகளின் பெயர்கள்
தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் தமிழில் இல்லையே, என்ன காரணம்?. எப்பொழுதிலிருந்து இவ் வடமொழிப் பெயர்கள் வழக்கில் வர ஆரம்பித்தன? அதற்கு முன் தனித் தனி பெயர்கள் இருந்தனவா?60 வருட சுழற்சி முறையில் ஏதாவது சிறப்பு உள்ளதா? பதில் கிடைத்தால் மகிழ்சியாக இருக்கும்.
"கணபதி"இட்ட நேரம்- 02:35 சுட்டியும் பெட்டியும்

2 கருத்து(கள்)- அளித்தோருக்கு மிக்க நன்றி!

<< முதல் பக்கம் போக க்ளிக்கவும்

 
நாள் நல்ல நாள்
நாளை தமிழ்ப் புத்தாண்டு நாள். பழையன கழித்து புதியன போற்றும் நன்னாள். இனி வரும் ஆண்டுகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நல்லதாகவே அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்,தமிழர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.மெல்ல மெல்ல இவ் வலையில் பூக்கள் மலரும்.நல்லது கண்டால் வாழ்த்தவும். பிடிக்க வில்லை என்றால் வையவும்.
அன்புடன்
கணபதி
"கணபதி"இட்ட நேரம்- 02:22 சுட்டியும் பெட்டியும்

2 கருத்து(கள்)- அளித்தோருக்கு மிக்க நன்றி!

<< முதல் பக்கம் போக க்ளிக்கவும்

 
once again
i want to carry out the blogging hobby once again .like gazini muhamed i may try 15 times. each time i learn a little but forget a lot. that is the problem.
"கணபதி"இட்ட நேரம்- 01:49 சுட்டியும் பெட்டியும்

2 கருத்து(கள்)- அளித்தோருக்கு மிக்க நன்றி!

<< முதல் பக்கம் போக க்ளிக்கவும்



வளர்க செந்தமிழ் ! வாழ்க வையகம்!