இனி வரும் காலம் மிக இனிதாயிருக்கும் என்று எண்ணும் மனிதனின் பக்கம் -in UTF-8 encoding
!! நாளை நமதே !!
உதவி புரிவீர் ! நன்மை அடைவீர் !
வரும் மே மாதத்தின் மத்தியில் பத்து நாட்கள் நான் சென்னையில் ("வருடாந்திர விடுமுறை"யில்) இருப்பேன். வலைப் பதிவு, வலைப் பூக்கள் , கணினி போன்ற விஷயங்களில் எனக்குள்ள சந்தேகங்களை அச் சமயம் தீர்த்துக் கொள்ளலாம் என எண்ணியுள்ளேன். சென்னையின் நங்கை நல்லூர்/மடிப்பாக்கம் பகுதியில் உள்ள அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள். உதவ விரும்பும் நண்பர்/நண்பி என் மின்னஞ்சல் முகவரியில் எனக்கு தெரியப் படுத்தினால் "உங்கள் இஷ்டப்படி" வந்து உதவியை பெற்றுக் கொள்கிறேன். (
mailto:gautamganapathy@yahoo.com) . I hope someone will extend his/her help.
அன்புடன்
மேலும் வசதிகள்
இந்த வலைப் பக்கத்தில் மேலும் பல வசதிகள் செய்து எனது சேவையை விரிவாக்கலாம் என தீர்மானித்துள்ளேன்.
வெற்றி---வெற்றி
ஒரு வழியாக "ஈழம் எழுதி" உதவியுடன் தங்களது கருத்துக்களை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உள்ளீடு செய்யும் "கருத்துப் பெட்டி"/comments box சேவை இணைக்கப் பட்டுவிட்டது.
மற்ற வலைப் பக்கங்களை விட சற்றே வித்தியாசமாக வண்ணங்களில் அமைத்துள்ளேன்.
தங்களது கருத்துக்களை வாரி வழங்கவும்.
கணபதி
நாள் பார்ப்பது
is there anything special in "karaNam" one of the five things which make the "panchaangkam"?